நடிகர் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சத்யராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இக்கட்டான ஒரு சூழ்நிலையிலும் பகுத்தறிவை பராமரித்த சத்யராஜூக்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் நடித்த 'விருமாண்டி' படத்தின் வசனமான 'மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன்' என்றும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment: