அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சகோதரி 'விவேகம்' படத்தில் நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் நடித்தபோது தனக்கு எந்த அளவுக்கு மறக்க முடியாத அனுபவங்கள் ஏற்படதோ, அதே அனுபவங்களை அக்சராவும் 'விவேகம்' படத்தில் அஜித்துடன் நடித்ததில் இருந்து பெற்றிருப்பார் என்று தெரிவித்தார்
மேலும் அஜித் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவருடன் நடிப்பது மட்டுமின்றி பணிபுரியும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மறக்க முடியாது ஸ்பெஷல் அனுபவம் கிடைக்கும் என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: