குறித்த சந்தேகநபர் பதுளை விகாரமஹாதேவி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி,குறித்த சந்தேக நபர் விற்பனையில் ஈடுப்பட முற்படும் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்
குறித்த கஞ்சா விற்பனை பதுளையில் இடம் பெறுவதற்கு காரணம், அங்கு தற்போது பெய்யும் பனியென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment: