வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28II' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ஓப்பனிங் வசூல் சுமார் 7.5 கோடியை தொட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் ரூ.1.22 கோடியும், கோவையில் ரூ.1.6 கோடியும் செங்கல்பட்டு பகுதியில் ரூ.2.3 கோடியும் வசூல் பெற்றுள்ளது. வெங்கட்பிரபு பாய்ஸ்களுக்கு கிடைத்த அபாரமான ஓப்பனிங் வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பனிங் நாளில் கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் முதல் நாளில் பெற்ற வசூலை விட இரண்டாவது நாளில் 10% அதிகம் வசூலித்துள்ளதாக விநியோகிஸ்தர் சார்பில் கூறப்படுகிறது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: