தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருடைய உடல் இன்னும் ஒருசில மணி நேரத்தில் போயஸ் கார்டன் எடுத்து செல்லப்படும் என தெரிகிறது.
முதல்வரின் பாதுகாப்பு வாகனம் தற்போது அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்றுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் இந்த வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டு பின்னர் போயஸ் கார்டன் நோக்கி செல்லும் என்று தெரிய வந்துள்ளது
மேலும் முதல்வரின் உடல் தகுந்த அரசு மரியாதையுடன் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படும் என அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: