Propellerads
Navigation

இந்திய நாடே தன் வீரப்புதல்வியை இழந்துவிட்டது. ரஜினிகாந்த்

நேற்று வரை தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இழப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பேரிழப்பு ஆகும்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'தமிழ்நாடு மட்டுமல்ல....இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: