ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் ஆனது.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு க்ளீன் 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பு உள்ளதால் தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் ஜீவா நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Post A Comment: