உலகநாயகன் கமல்ஹாசனுடன் கடந்த 13 வருடங்களாக துணைவியாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி திடீரென அவரை பிரிய முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இதயத்தை பிளக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறவுள்ளேன். இன்று முதல் நானும் கமல்ஹாசனும் பிரிய முடிவு செய்துள்ளோம்.
13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த எங்கள் வாழ்க்கை இன்று முடிவுக்கு வருகிறது. இந்த முடிவு என்னுடைய வாழ்நாளில் நான் எடுத்த கடுமையான முடிவுகளில் ஒன்று' என்று கனத்த மனதுடன் அவர் விளக்கியுள்ளார்.

Post A Comment: