கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்கள் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த பட ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வந்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக தகவலை சமீபத்தில் பார்த்தோம். நவம்பர் 17ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு சரியாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நயன்தாராவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது
விஜய் நடித்த 'கத்தி' படத்திற்கு பின்னர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை அழுத்தமாக கூறும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Post A Comment: