Propellerads
Navigation

தேவா-தேவியின் பொற்கோவில் விசிட்

பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் நடித்த 'தேவி' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.

சமீபத்தில் சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் உள்பட படக்குழுவினர் 'தேவி' படத்தை புரமோஷன் செய்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோர் சமீபத்தில் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றுள்ளனர். 'தேவி' டீம் உடன் பொற்கோவிலில் வழிபாடு செய்தது அருமையான அனுபவமாக இருந்தது என்று தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: