சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் நவம்பரில் சூர்யா இணைந்து கொள்வார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்
'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் இல்லை என்று உறுதிபட கூறிய அவர், இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment: