தனது அழகு, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை த்ரிஷா, தனது பிறந்தநாளை இன்று புதன்கிழமை கொண்டாடுகின்றார்.
தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடும் சிறிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் த்ரிஷா பதிவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளை தாண்டி தமிழ் சினிமாவில் மிளிரும் நட்சத்திரமாக விளங்கும் த்ரிஷாவுக்கு நாங்களும் வாழ்த்து சொல்றோம். 'ஹெப்பி பேர்த்டே' பியூட்டிபுல் த்ரிஷா.
Post A Comment: