கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள அவரது அடுத்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளார்.
தனிஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஆதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கே.வி.ஆனந்த திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதை தனது டுவிட்டர் பதிவின் ஊடாக ஆதி உறுதிசெய்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றார்.
Post A Comment: