Propellerads
Navigation

சொல்லி அடித்த கில்லி!

தெறி படம் வெளியானதும், அதுகுறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததும், படக்குழுவினர் கவலை அடைந்தனர். ஆனாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இந்த படம், வசூலை தெறிக்க விட்டிருப்பது, படக்குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சந்தோஷமான செய்தியுடன், அடுத்த படத்துக்கான வேலையை துவங்கி விட்டார் விஜய். அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தான், இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பின்னி மில்லில் துவங்கி, முழு வீச்சில் நடக்கிறது.
Share
Banner

Post A Comment: