Propellerads
Navigation

நடிகையின் ஆசையும், குடும்பத்தின் தவிப்பும்

ஆவின்பால் நடிகை திருமணத்துக்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று கணவரின் குடும்பத்துக்கு வாக்கு கொடுத்தாராம். ஆனால் பிரகாசமான நடிகரோடு என்பதால் சின்னபசங்க படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று ஆரம்பித்தவர் இப்போது தமிழ், மலையாளத்தில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இது குடும்பத்தினருக்கு தவிப்பை உண்டாக்கியிருக்கிறதாம். மகனிடம் இதனை சொல்லவும் முடியாமல், மருமகளை தடுக்கவும் முடியாமல் தவிக்கிறதாம் குடும்பம்.
Share
Banner

Post A Comment: