Propellerads
Navigation

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: அணித்தலைவர் விவரம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்காக எதிவரும் 17ஆம் திகதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. 

ஹாங்காங் 6 என்ற விளையாட்டு முறையில் போட்டிகள் நடக்கிறன. அதாவது ஒரு அணிக்கு 6 வீரர்கள் விளையாடுவார்கள்இ 6 ஓவர்தான் விளையாடுவார்கள். இதில் 8 அணிகள் விளையாடுகின்றன.

அணிகள்இ அணித்தலைவர் விவரங்கள்

ராம்ராஜ் சென்னை சிங்கம்ஸ் அணித்தலைவர் சூர்யா

எஸ்தெல் மதுரை காளைஸ் அணித்தலைவர் விஷால்

சக்தி மசாலா கோவை கிங்ஸ் அணித்தலைவர் கார்த்தி

எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி நெல்லை டிராகன்ஸ் அணித்தலைவர் ஜெயம்ரவி

ராம்நாட் ரைனோஸ் அணித்தலைவர் விஜய் சேதுபதி

தஞ்சை வாரியர்ஸ் அணித்தவைர் ஜீவா

சேலம் சீட்டாஸ் அணித்தலைவர் ஆர்யா

கல்யாண் ஜூவல்லர்ஸ் திருச்சி டைகர்ஸ் அணித்தலைவர் சிவகார்த்திகேயன் 

ஒவ்வொரு அணியிலும் விளையாடும் நட்சத்திரங்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Share
Banner

Post A Comment: