
இவர்களுடன் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத், ஆகியாரும் நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு மே 2மே; திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.
நகைச்சுவை கலந்த எக்ஷன் திரைப்படமான இதில் கருப்பு நிற விஷாலும், சிவப்பு நிற தமன்னாவும் காதலிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவை, எக்ஷன் கலந்து சொல்லப் போகிறார்கள்.
படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்வன் திரைப்படங்களை இயக்கிய சுராஜ் அதே பாணியில் இயக்கும் நகைச்சுவை கமர்ஷியல் திரைப்படம்.
Post A Comment: