தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த தெறி இன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.ஆனால் நேற்றே வெளிநாடுகளில் பிரிமியர் காட்சி வெளியாகிவிட்டது. படத்தில் விஜய்யின் பல காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வழக்கமாக விஜய் படத்தின் பாடல்களை தான் மற்ற நடிகர்களின் படங்களில் Reference ஆக பயன்படுத்துவர். ஆனால் இப்படத்தில் ஒரு காட்சியில் தனுஷின் ஒத்த சொல்லால பாடல் ஒலிக்க விஜய் லுங்கி டான்ஸ் ஆடுகிறார். இணையத்திலும் சிலர் இந்த காட்சியை பரப்பி வருகின்றனர்.
Post A Comment: