முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் ஜோடி சேருவேன் என்று அடம்பிடித்து வந்த வீரமான நடிகை, தற்போது தனது கொள்கையை கைவிட்டிருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு தற்போது மார்க்கெட் இழக்கும் சூழல் நிலவி வருகிறதாம். இதனால், ஜூனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர நான் தயாராக இருக்கிறேன் என்று தூது அனுப்பி வருகிறாராம்!
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: