Propellerads
Navigation

ரித்திகா சிங் அடுத்த படம் என்ன?

இறுதிச்சுற்று படத்தின் மூலம் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தற்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.இந்நிலையில் இவரின் அடுத்த படமும் இறுதிச்சுற்று தானாம், ஆனால் தெலுங்கு மொழியில் நடிக்க போகிறார். இப்படத்தை பார்த்த வெங்கடேஷ் அசந்து போய் இயக்குனர் சுதாவை அழைத்து தெலுங்கில் எனக்கு செய்து தருமாறு கேட்டுள்ளாராம்.ஆதலால் ரித்திகா சிங்கை வைத்தே தெலுங்கு படத்துக்கான வேலைகளை அடுத்த வாரம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: