இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து சாதனைகளையும் தகர்த்தது.
தற்போது தெறி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தெறி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், எமி ஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். கடைசிக் காட்சியில் ‘மீட் யூ இன் தெறி2’ என படம் முடிவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.தெறி படம் வெளியாகி மக்களின் வரவேற்பை பொறுத்து தான் இரண்டாம் பாகத்தை பற்றி உறுதியான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post A Comment: