Propellerads
Navigation

என் மகன் காதை மோடி இழுத்தது எனக்கு பெருமை! பிரபல நடிகர்

பிரதமர் நரேந்திர மோடி ஒருவரின் காதை பிடித்து இழுப்பது போன்ற புகைப்படம் தான் நேற்று முழுக்க பாலிவுட்டில் பேசப்பட்டது. அது வேறு யாரும் இல்லை, நடிகர் அக்ஷய் குமாரின் மகன் தான். இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அக்ஷய், "ஒரு தந்தையாக என் வாழ்வில் இதுதான் பெருமையான தருணம்." என கூறியுள்ளார்.

Share
Banner

Post A Comment: