உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வந்த கெத்து எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இவர் அஹமத் இயக்கத்தில் மனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் முடிந்த கையோடு முதன் முறையாக வெளி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இப்படத்தை பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.


Post A Comment: