Propellerads
Navigation

பிரமாண்டமாக அரங்கேறுகிறது எடிசன் விருதுகள்

தமிழ் சினிமாவை கௌரவிக்கும் பொருட்டு வருடா வருடம் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுநாள் வரை இவ்விருதுகளை தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் வாங்கியுள்ளனர். 

கடந்த வருடம் கூட தனுஷ், கேத்ரின் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை வென்றனர்.இந்த ஆண்டு சென்னையில் இவ்விருது பிப்ரவரி 14ம் தேதி நடக்கவுள்ளது. 

இதில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்த நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாளர், பின்னனி பாடகர் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றது.எந்த கலைஞர்கள் இந்த வருடம் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Share
Banner

Post A Comment: