Propellerads
Navigation

இந்த பூனையும் பால் குடிக்குமா? கவர்ச்சியில் தெறிக்க விட்ட சமந்தா

தமிழில் அஞ்சான் படத்திற்கு முன்பு வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல்தான் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அஞ்சானில் ரசிக கோடிகள் மிரண்டு போகும் அளவுக்கு டூ-பீஸ் நடிகையாக பிரவேசித்தார். 

ஆனால் கத்தி படத்திற்கு பிறகு தொடர்ந்து அதே ரூட்டில் போனால் இன்னும் சில படங்களோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பதால் தங்கமகனில் குடும்ப குத்து விளக்காக நடித்த சமந்தா, இப்போது மாடர்ன் ரோல் என்றாலும் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோடு வைத்தே நடிக்கிறார்.

ஆனால், தெலுங்கில் இப்போது அவர் நடித்து வரும் படங்களில் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோட்டை விலக்கிவிட்டாராம். காரணம், அங்கு இவருக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங், சில படங்களில் கவர்ச்சி சுனாமியாக வெடித்துளளாராம். அதனால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தானும் அஞ்சான் படத்தில் நடித்தது போன்று கவர்ச்சியில் களமிறங்கி நிற்கிறாராம் சமந்தா. 

இதனால் தெலுங்கில் முதல் ரவுண்டில் கவர்ச்சி எல்லையை அதிகமாக தாண்டாமல் இருந்து வந்த சமந்தா, இப்போது வாரி வழங்கி வருவதால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.
Share
Banner

Post A Comment: