Propellerads
Navigation

உச்சக்கட்ட கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன்?

லட்சுமி ராமகிருஷ்ணன் சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவை அனைத்திற்கு ஒரே காரணம், ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்ற வசனம் தான்.

தற்போது ஒரு பிரபல அரசியல் கட்சி இந்த வசனத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த, ‘இதை நான் நியாயத்திற்காக பயன்ப்டுத்துகிறேன்’ என்று அவர் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.

‘நான் எப்போது இப்படி பேட்டி கொடுத்தேன், இதுவேண்டுமென்றே என்னை பிரச்சனையில் சிக்க வைக்கும் முயற்சி, இதைப்பற்றி நான் இனி பேச விரும்பவில்லை’ என கோபமுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: