நாகர்ஜுனாவின் மகன் அகில் தெலுங்கு சினிமாவில் ஒரு புதிய படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ராமோஜி பிலிம் சிட்டியில் படத்தின் படப்பிடிப்பு சண்டை காட்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. படத்தில் அகிலுக்கு இன்ட்ரோ சீனே சண்டை காட்சிகளுடன் தானாம். இந்த காட்சிகளுக்காக படக்குழுவினர் 1 கோடி வரை செலவு செய்துள்ளனர்.
வி.வி. வினாயக் இயக்கும் இப்படத்தில் சயேஷா சைகல் நாயகியாக நடிக்க, நாயகன் நிதின் அவர்கள் தயாரிக்கிறார்.
Post A Comment: