Propellerads
Navigation

பெண்ணின் சடலத்தை, அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

கண்டி, கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்துக்கு கீழே இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை, அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்களிடம், பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி பாலத்துக்கு கீழே இருந்து, சுமார்-50-55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Share
Banner

Post A Comment: