Propellerads
Navigation

பூணாகல, கல்பொக்க பகுதியில் கசிப்பு, கோடவுடன் இருவர் கைது

பண்டாரவளை, பூணாகல, கல்பொக்க பகுதியில் கசிப்பு மற்றும் கோடவுடன் 29, 39 வயதுடைய இருவரை, பொலிஸார் சனிக்கிழமை  கைதுசெய்துள்ளனர். 

இவர்களிடமிருந்து 301.51 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரும், தமது வீட்டுக்குக் கீழே உள்ள காட்டுப் பகுதியில், கோடா உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தப் போதே,  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
Share
Banner

Post A Comment: