32 வயதாகியுள்ள காஜல் அகர்வால், ஆரம்பத்தில் எப்படி இளமையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தாரோ அதேபோல் இப்போது வரை இளமையாக காணப்படுகிறார்.
ஆனால், காஜல்அகர்வால் இத்தகைய இளமைக்கு காரணம், அவர் ரகசியமாக செய்த தோல் அறுவை சிகிச்சைதான் என்றொரு செய்தி டோலிவுட்டில் பரவியுள்ளது.
இந்த செய்தி காஜல் அகர்வாலின் காதுக்கு சென்றபோது உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதோடு, இளமையை பாதுகாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் எனது உடம்பை இளமையாக வைத்திருக்க தேவையான உடற்பயிற்சிகள், உணவுகளை பின்பற்றி வருகிறேன். அப்படி யார் செய்தாலும் அவர்கள் நீண்டகாலம் இளமையாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Post A Comment: