மும்பை நடிகை டாப்சி தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில்கூட அவர் இந்தியில் நடித்த படம் நான் சபானா என்ற பெயரில் தமிழில் டப்பாகி வெளியானது.
இந்த நிலையில், சமீபத்தில் டாப்சி அளித்த ஒரு பேட்டியில், முதல் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, நான் 6 வயதில் இருந்தே காதலித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். யார் அந்த காதலர்? என்று கேட்டபோது, மனிதர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை.
நடனத்தைதான் காதலித்து வருகிறேன். நடனம் என்னோடு கலந்த ஒன்று. என்னையும் நடனத்தையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் டாப்சி.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் மும்பை நடிகை டாப்சி. அதையடுத்து ஆரம்பம், காஞ்சனா -2, வை ராஜா வை படங்களில் நடித்தவருக்கு பின்னர் தமிழில் படங்கள் இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் டாப்சி அளித்த ஒரு பேட்டியில், முதல் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, நான் 6 வயதில் இருந்தே காதலித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். யார் அந்த காதலர்? என்று கேட்டபோது, மனிதர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை.
நடனத்தைதான் காதலித்து வருகிறேன். நடனம் என்னோடு கலந்த ஒன்று. என்னையும் நடனத்தையும் ஒருநாளும் பிரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் டாப்சி.
Post A Comment: