பாலிவுட்டில் தன் நடிப்பாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் மாஜி ஹீரோயின் ஜீனத் அமன்.
தற்போது அவருக்கு 65 வயதாகிறது. பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாவது அதிகமாகி வருவதால் தனது வாழ்க்கை சினிமாவாக உருவானால் அதில் பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜீனத்.
இதுப்பற்றி ஜீனத் அமன் கூறியிருப்பதாவது... "என்னுடைய வாழ்க்கை படத்தில் பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும். அவர் மிகவும் அழகாக உள்ளார், எனது ரோலுக்கு மிக சரியாக இருப்பார். சிலர் என் வாழ்க்கையை படமாக்க கேட்டு வருகிறார்கள், ஆனால் அதற்கு நான் தயாராக இருக்கிறேனா என்று இப்போது தெரியவில்லை" என்றார்.

Post A Comment: