Propellerads
Navigation

'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

அஜித் ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் திட்டமிட்ட தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பே, அதாவது மே 11ஆம் தேதியே 'விவேகம்' டீசர் வெளியாகவுள்ளது.

இந்த தகவலை இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

மேலும் பல்கேரியாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் டீசர் வெளியாகும் நாளில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னையில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: