Propellerads
Navigation

விஷாலின் 'துப்பறிவாளன்' திரையிடல் திகதி அறிவிப்பு

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வரும் “துப்பறிவாளன்” திரைப்படம், ஒகஸ்ட் மாதம் 11ஆம் திதகி சுதந்திர தின விடுமுறை நாளை ஒட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

முதல்முறையாக விஷால்-மிஷ்கின் இணைந்துள்ள இந்த த்ரில் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால், விஜய், பிரசன்னா, அனுஇமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ் மற்றும் சிறப்பு வேடத்தில் மிஸ்கின் நடித்துள்ள இந்த திரைபடத்துக்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். விஷாலின் “விஷால் பிலிம் பேக்டரி” தயாரித்து வருகிறது
Share
Banner

Post A Comment: