Propellerads
Navigation

நடிகர் சூரியின் தந்தை காலமானார்.


நடிகர் சூரியின் தந்தை ஆர். முத்துசுவாமி,  நேற்று (27.03.17) இரவு காலமானார். அவருக்கு வயது 75. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாகூரில் நேற்று உடல்நலக்குறைவால் இரவு 10.15மணி அளவில் காலமானார். நடிகர் சூரி தந்தையின் இறுதி ஊர்வலம் இன்று (28.03.17) மாலை 4மணி அளவில் நடைபெறவுள்ளது.
Share
Banner

Post A Comment: