“அருந்ததி“ திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் உருவாகிறதாம்.
தற்போது நடித்து வரும் “கொலையுதிர் காலம்” படப்பிடிப்பு முடிந்ததும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு, இந்த திரைப்படம் நயன்தாரா நடித்த திரைப்படங்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்.

Post A Comment: