Waiting for a புன்னகை...சிரிடீ
காணவில்லை heart beat...திருடி
அடடா! நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்
honestஆ நான் பேசவா?
இல்ல இது போதுமா?
ஹோ my darling!
நாங்க coming!
புது புது கணக்கெல்லாம் pending ஓ?
chorusஆ நான் கேக்கவா...
yesஆ yesஆ noவா yesஆ..
அழகியே!
marry me marry me
அழகியே!
கோவம் வந்தா
கூச்சம் வந்தா
don't worry அழகியே
காதல் வந்தா
matter வந்தா
callஅடி அழகியே
யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை?
அதைத் தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளிதுளிரே!
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே...!
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!
நீ நீ நீ நீ!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலை ஹரிச்சந்திரன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: