இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது 61ஆவது திரைப்படத்தில் அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கின்றார் என்றும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்பட்டது.
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை அட்லி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அட்லி தரைப்படத்துக்கு முன்னர் விஜய் ஒரு குறுகிய கால திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை ஏற்கெனவே விஜய்யின் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய் திரைப்படத்தை இயக்க செல்வராகவனும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் 61ஆவது திரைப்படத்தை இயக்குவது யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Post A Comment: