சிவகார்த்திகேயன் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'ரெமோ' வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'ரெமோ' திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 150 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.
நர்ஸ் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிமுருகன்' படத்திற்கு பின்னர் மீண்டும் கீர்த்திசுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயகக்த்தில் அனிருத் இசையில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...

Post A Comment: