Propellerads
Navigation

ஏஞ்சலினா ஜூலி விவாகரத்து!

தனது கணவருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டி ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் அவர் திருமணம் செய்து 2 வருடங்கள் 1 மாதம் ஆகிறது. அவர் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், பிராட் பிட் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

அவர்களுக்கு பிற்ந்த 3 பிள்ளைகள் மற்றும் தத்தெடுத்த 3 பிள்ளைகள் என தற்போது 6 பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் மனமொத்து விவாகரத்து கோரியுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
Banner

Post A Comment: