Propellerads
Navigation

போங்கடா நீங்களும் உங்க கிரிக்கெட்டும்… சிம்பு எதிர்ப்பு?

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு, நடிகர் சிம்புவும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் பரவி வருகிறது.

17ஆம் திகதி நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுக விழா அண்மையில் நடைபெற்ற போது சிம்பு பங்கேற்கவில்லை.

அஜீத் போலவே, சிம்புவும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டவில்லை என, சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் அஜீத்;, நடிகர் சங்க கட்டட நிதிக்காக, மக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பவில்லை. அதனை போலவே  சிம்புவும் விரும்பவில்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், ஒரு அணியின் தலைமையை ஏற்க அழைப்பு விடுத்தும், சிம்பு அதை ஏற்கவில்லை.


ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நிதி திரட்டுவது, எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே நடந்து வரும் நடைமுறை என்பது சிம்புவுக்கு தெரியாதோ என்னவோ?
Share
Banner

Post A Comment: