மென்மையான ஹீரோவாகவோ, காமெடி ஹீரோவாகவோ நடித்தால், கோடம்பாக்கத்தில் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது என்பதை, ஜி.வி.பிரகாஷ், நன்றாகவே உணர்ந்து விட்டார் போலிருக்கிறது.
இதனால், தன்னை ஆக் ஷன் ஹீரோவாக மாற்றிக் கொள்வதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார். புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் ஆக் ஷனில் பட்டையை கிளப்ப முடிவு செய்துள்ளார்.
புரூஸ்லீ படத்தில், பறந்து பறந்து சண்டை போடுகிறீர்களாமே' என, அவரிடம் கேட்டால், 'அப்படி எல்லாம் எதுவுமில்லை; அது, ஆக் ஷன் படம் தான் என்றாலும், காமெடி காட்சிகளும் அதிகம் உள்ளன' என்கிறார் ஜி.வி.


Post A Comment: