இந்த நிலையில், நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முக்கியமாக நேற்று யுவனின் அம்மா ஜீவாவின் பிறந்த நாளாம்.
அதனால் இறந்துபோன தனது அம்மாவே தனக்கு மகளாக வந்து பிறந்திருப்பது போன்று பீல் பண்ணுகிறாராம் யுவன்.
இதையடுத்து, அப்பாவான யுவன்ஷங்கர் ராஜாவுக்கு சினிமா உலக நண்பர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.


Post A Comment: