Propellerads
Navigation

24 பாடல்கள் முழு விபரம்...!

 
ஏ.ஆர்.ரஹ்மான் - சூர்யாவின் கூட்டணி 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பதாலோ என்னவோ '24' படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள 'காலம் என் காதலி' என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளிவந்து ஓரளவு வெற்றிபெற்றுள்ளது.

 வரும் 11ஆம் தேதி 24 படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளன. அதற்கு முன்னதாகவே 24 பட ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்களின் விவரங்களும் தெரியவந்துள்ளன.

 மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ள '24' ஆல்பத்தில் வைரமுத்துவும், அவரது மகனான மதன் கார்க்கியும் தலா 3 பாடல்களை எழுதியுள்ளனர்.

1. நான் உன்...

பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

2. மெய் நிகர...

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனா மொய்தத்தி, ஜோனிதா காந்தி

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

3. புன்னகையே...

பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷாஷா திருப்பதி

பாடலாசிரியர் : வைரமுத்து

4. ஆராரோ...

பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன்

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

5. மை ட்வின் பிரதர்...

பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி

6. காலம் என் காதலி...

பாடியவர்கள் : பென்னி தயாள், ஷாஷ்வத் சிங், அபய் ஜோத்புர்கர்

பாடலாசிரியர் : வைரமுத்து
Share
Banner

Post A Comment: