பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக்கே ஹிருத்திக் ரோஷன் - கங்கனா தான். இருவருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இவர்கள் இருவர் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் ஹிருத்திக் ரோஷன், மோதிரத்துடன் பிரான்ஸ் சென்று கங்கனாவிடம் தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது.
இப்படி இவர்கள் காதல் வளர்ந்த நிலையில், திடீரென ஏன் பிரிந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது ஏன்.? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

Post A Comment: