Propellerads
Navigation

மீண்டும் விஜய்யுடன் மோதவிருக்கும் விஷால்

விஷால் கிட்டத்தட்ட விஜய் பாணியிலேயே தான் சில நாட்களாக பயணிக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதே.

ஆனால், தொடர்ந்து இவர் விஜய்யின் படங்களுடனே தன் படத்தை மோதவிடுகிறார். 

ஏற்கனவே போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை என இருமுறை மோதி விட்டார்.தற்போது 3வது முறையாக தெறி படத்துடன் தன் மருது படத்தை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம்.
Share
Banner

Post A Comment: