Propellerads
Navigation

படம் தொடங்குவதற்கு முன்பே ட்ராப் ஆன சிம்பு படம்- தொடரும் சோகம்

சிம்பு தற்போது தான் மெல்ல தன் அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆத்விக் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால், இப்படம் தற்போது ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது, இதே கதையில் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே கான் படம் ட்ராப் ஆனது, தற்போது இதுவும் ட்ராப் ஆனது உறுதி என்றால் சிம்பு கொஞ்சம் இல்லை மிகவும் பாவம் தான்.
Share
Banner

Post A Comment: