Propellerads
Navigation

தெறி டீசர் முடக்கப்பட்டது குறித்து அட்லீ ஆதங்கம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தெறி படம் விரைவில் வரவிருக்கின்றது. இப்படம் டீசர் நேற்று நள்ளிரவு வந்த பல சாதனைகளை செய்து வருகின்றது.இந்நிலையில் சில நிமிடங்கள் இந்த ட்ரைலரை யாரோ முடக்க, இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதுக்குறித்து அட்லீ ’படக்குழுவினர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதில் பல பேரின் உழைப்பு அடங்கியுள்ளது, இச்சம்பவம் மிகவும் மனவேதனையை தந்தது’ என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share
Banner

Post A Comment: