Propellerads
Navigation

தெறி விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து தான்- பிரபல நடிகை

தெறி படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வர தளபதி ரசிகர்கள் அனைவரும் கொலைவெறி வெயிட்டிங்.இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். 

இவர் சமீபத்தில் தான் இப்படத்தின் டப்பிங் முடித்துள்ளார்.இப்படம் குறித்து தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதோ உங்களுக்காக...
Share
Banner

Post A Comment: