Propellerads
Navigation

தெறி டீஸரை யூடியூப் அழித்தது - குமுறும் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பட டீஸர் தெறி. அட்லீ இயக்கிய இந்த படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியானதும் ரசிகர்கள் டீஸரை அமோகமாக கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் தெறி படத்தின் டீஸர் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் மிகுந்த அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். எதனால் விஜய்யின் தெறி பட டீஸர் எடுக்கப்பட்டது என்று இன்னும் தெரியவில்லை.
Share
Banner

Post A Comment: